Tuesday, June 15, 2010

துணை

நான் மட்டும் தனியாக
வர வேண்டும் உன்னோடு
உன் நிழல் கூட வந்தாலும்
என் நெஞ்சம் தாங்காது!

3 comments:

  1. Very nice... feel pannathada kavi....

    ReplyDelete
  2. mani anna kavi thirunthave maattan..!

    காலம் களி காலம் டா கவிராஜ்..!
    துணைவனை தூக்கி எரியும்
    புரட்சிப்பெண்ணுக்கு

    நீ ஏன் பிளாக் டாக் செக்குரிட்டி
    வேலை பார்க்க ஆசை படுகிறாய்...!

    ReplyDelete