Monday, June 28, 2010

தோழி


தோழி...............
கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........

1 comment:

  1. உனக்கு மட்டும் கேட்குமே

    ReplyDelete