Thursday, June 3, 2010

நினைவு


எந்த பெண்ணைப் பார்த்தாலும்
என்னவளின் ஞாபகம் எனக்கு
ஒரு கணமாவது - என்னை
அவள் நினைத்திருப்பாளா?!

1 comment:

  1. கைகள் கோர்த்து
    சிரம் தனை தூக்கி
    கனவுகள் கண்டு
    கரைதனை சேரா உன்னை
    மனதினில் தொலைத்திடத் தான் முடியுமா...!!?

    ReplyDelete