Tuesday, June 15, 2010

வலி

இரவில் நான்
கிணற்றில் விழுந்த
நிலா

நீ கல் எரிகிறாய்
விடியும் வரை

1 comment:

  1. பதில் கவிதை to kaviraj
    -------------------------
    சுட்டெரிக்கும்
    சூரியனாக நீ எழு....!
    கல் எறிந்தவள்
    உன்னை காண அஞ்சுவாள்...!

    ReplyDelete