Tuesday, June 22, 2010

காதல்

காதலுக்கு
கற்பு உண்டு...!
ஆனால்
காதலர்களுக்குதான்
இல்லை
வெட்கம்,
மானம்,
சூடு,
சுரணை.......!

1 comment:

  1. வயிதெரிச்சல் பிடிச்சவனே

    ReplyDelete