என்னாலும் முடிகிறது கவிதைகள் எழுத... உங்களாலும் முடியும்
Tuesday, June 29, 2010
ஒரு பிறவி இன்பம்!
உன்னிடமிருந்து பிரிக்குமென்று தெரிந்திருந்தால்...
விடியலே வேண்டாமென்றிருப்பேன்!
பரவாயில்லை...
உன்னுடன் வாழ்ந்தது கனவாக இருந்தாலும்!
எனது ஒரு பிறவியை வாழ்ந்த ஒரு இன்பம்...
என் மனதுக்குள் நிலைத்துவிட்டது.....
No comments:
Post a Comment