Friday, June 18, 2010

உன் நினைவு ...!

கலைந்து போகின்றது மேகம்

என் கனவிலும் கலையாதது உன் முகம்..
உதிர்ந்து போகின்றன மலர்கள்
என் உள்ளத்தில் இருந்து என்றும்
உதிராதவை உன் நினைவுகள்
தொலைந்து போனது சுகம்.

தினம் தொடந்து வருகிறது
உன் நினைவுகளின் சோகம் ...!


2 comments:

  1. தொலைத்து விட்டதாய் நினைக்காதே... நிச்சயம் உன்னைத் தேடி வரும்.. பெண்ணை நினைத்த பின் நிம்மதி ஏது?

    ReplyDelete
  2. ha ha .. Thala kilapungal...

    ReplyDelete