Thursday, June 24, 2010

தீண்டாமை

காதல்
-ஒரு பாவம்
காதலர்கள்
-பெருங்குற்றவாளிகள்
அவர்களுக்கு உதவுவது
-மனித தன்மையற்ற செயல்

1 comment:

  1. முத்து முத்து மகளே(னே)
    உன் முகங்கள் காணாமல்
    மாதங்கள் பத்து
    மனதினில் கனவு காணும் ....!
    எந்தத் தாயவளும் கூறியது இல்லை காதல் பாவம் என்று...!!!!

    ReplyDelete