Tuesday, June 15, 2010

சந்தேகித்தால்

நீ என்னையே சந்தேகித்தால்
என் செய்வேன் பெண்ணே

நான் உன் கண்களை பார்க்கிறேன்
நீயோ துப்பட்டாவை சரி செய்கிறாய்!

3 comments:

  1. Nallavana mattum Nambave mattanga...Intha Ulagame Apti than....

    ReplyDelete
  2. நட்பை காதலாக நினைக்கும்
    மூடர்கள் இருக்கும்மட்டும்

    கண்ணை பார்தாலும்
    துப்பட்டாவை சரிசெய்வதே
    பெண்மைக்கு அழகு

    ReplyDelete